#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இமான் அண்ணாச்சியின் மகளை பார்த்துள்ளீர்களா...வைரலாகும் புகைப்படம்.!
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. இவர் தொகுத்து வழங்கிய குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி தான் இவரை பிரபலத்தின் உச்சிற்கே கொண்டு சென்றது. அதுமட்டுமின்றி அவர் தொகுத்து வழங்கிய சொல்லுங்க அண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இமான் நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ஜில்லா, மரியான், பூஜை, கயல் ஆகிய படங்களில் இவரின் கதாபாத்திரம் அனைவராலும் வரவேற்க பெற்றது. தற்போது பிரமாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5வில் கலந்துகொண்டு 65 நாட்களை கடந்து போட்டியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இமான் அண்ணாச்சி தனது மகள் ஜெபி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.