கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
காந்த குரலில் கவர்ச்சி பேச்சு.. சல்லாப எண்ணத்துடன் சென்ற தொழிலதிபரை கற்பழித்து கபளீகரம் செய்த கும்பல்..!
இளம்பெண் போல கவர்ச்சியாக, கவர்ந்திழுக்கும் வகையில் பேசி, செல்போன் ஆப் மூலமாக உல்லாசத்திற்கு அழைத்து, தனது வலையில் சிக்குவோரை ஓரினசேர்கையில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து இலட்சத்தில் பணம் பிடுங்கும் கும்பல் குறித்து குமாரி காவல்துறையினருக்கு தொடர்பு புகார் வந்துகொண்டு இருந்தது.
ஆபாச செயலி சாட்டிங்
இதனிடையே, சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர், மேற்கண்ட கும்பலிடம் சிக்கி இருக்கிறார். ஆபாச செயலியில் சேட்டிங் செய்தபோது, அதில் அழகிய பெண்களின் புகைப்படத்தை காண்பித்து, உல்லாசம் அனுபவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிக்கிய இளம் தொழிலதிபர்;
இதனையடுத்து,கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் காவல்கிணறு நான்கு வழிசாலையில் கும்பல் சொன்ன இடத்திற்கு உண்மை புரியாமல் சென்ற நிலையில், மறைந்திருந்த கும்பல் தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி போட்டோ வீடியோ எடுத்துள்ளது. மேலும், இரண்டு பேர் கும்பலால் அவர் கற்பழிக்கப்ட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் டார்கெட்? இளைஞரின் அதிர்ச்சி செயல்.. பெண்களே உஷார்.!
ஓரினசேர்க்கை கொடுமை
அதனையும் வீடியோ எடுத்த கும்பல், இதுகுறித்து வெளியே கூறினால் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவோம் என கூறி ரூ.2 இலட்சம் பறித்துள்ளது. இதனால் சல்லாப மோகத்தில் சென்றவர், உயிர்பிழைத்தால் போதும் என ஓட்டமெடுத்துள்ளார். பின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குமரியில் அதிர்ச்சி... ஆபாச படம் எடுத்து கல்லூரி மாணவிக்கு மிரட்டல்.!! இளைஞர் கைது.!!