#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நள்ளிரவில் மரண குத்து! நடிகை ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் செய்த செயலால், விழி பிதுங்கிய ரசிகர்கள்!.
பிக்பாஸ் மூலம் பிரபலமான ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் யாஷிகா - ஐஸ்வர்யா இடையேயான நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சமூகவலைதளங்களில் அவ்வப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது என ஜாலியாக இருக்கும் தோழிகள் சென்னையை ஆட்டோவில் வலம் வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
இதனையடுத்து பிக்பாஸ் மூலம் பிரபலமான ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் எங்கு சென்றாலும் ஒன்றாக தான் சென்று வருகின்றனர். சமீபத்தில் கூட ஆட்டோவில் இருந்தவாறு இருவரும் பேஸ்புக்கில் லைவ்வில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.
தற்போது இன்னொரு சம்பவமாக நள்ளிரவில் நடுரோட்டில் ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் அவர்களது தோழிகள் சிலர் சேர்ந்து மாரி-2வின் ரவுடி பேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.