#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குட்டையான உடையில் நடு ரோட்டில் நடந்து சென்ற நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்! வைரல் வீடியோ!
தமிழ் சினிமவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவி. ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் தமிழ் சினிமாவில் பல்வேறு மெகாஹிட் படங்களில் நடித்தவர். அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்ற அவர் போனி கபூர் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட ஸ்ரீ தேவி குளியறையில் மரணமடைந்தார். மறைந்த நடிகை ஸ்ரீ தேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் நடிகையாக கலக்கி வருகிறார். அவரை பற்றித்தான் மீடியாக்களில் தினம்தோறும் பல்வேறு செய்திகள் வெளியாகிவருகின்றன. அதற்கு காரணம் அவர் ஜிம் செல்லும்போதெல்லாம் அணிந்தவரும் உடைகள்தான் காரணம்.
இந்நிலையில் சமீபத்தில் ஜான்வி மிக சிறிய உடை ஒன்றை அணிந்து தெருவில் நடந்து சென்றுள்ளார். ரோட்டில் சென்றவர்கள் அவரையே பார்த்ததால், கூச்சத்தில் ஜான்வி தன் உடையை சரி செய்ய முயன்றுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.