#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அரைகுறை ஆடையில் இடுப்பாட்டம் போட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி – வீடியோ!
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர், இரண்டாவது மகள் பெயர் குஷி கபூர். இருவரும் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி கலக்கி பருகுகின்றனர். ஸ்ரீதேவி இழப்பிற்கு பிறகு மிகவும் சோகத்தில் இருந்த ஜான்வி தற்போதுதான் அனைத்தையும் மறந்து உள்ளார்.
ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் தற்போது ஒரு பயோகிராபி ஒன்றில் இவர் நடித்து வருகின்றார் என கூறப்படுகின்றது. சமீபத்தில் இவர் நடித்த தடக் படம் செம்ம ஹிட் அடித்தது.
இந்நிலையில் இவர் ஜிம்மிற்கு செல்லும்போது மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்துசெல்வதும், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவும் வழக்கம். தற்போது குட்டியான உடையில் பெல்லி டான்ஸ் ஆடி விடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது.
She’s got the moves! #JanhviKapoor pic.twitter.com/mnR45Mb19w
— Filmfare (@filmfare) June 16, 2019