#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜெயஸ்ரீ தற்கொலைக்கு இவர் தான் காரணமா! உண்மையை கூறிய நண்பர்!
நடிகை ஜெயஸ்ரீ சில தினங்களுக்கு முன்பு தனது கணவர் சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர். இதனால் அவரது கணவரான ஈஸ்வர் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் ஈஸ்வர் தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை எனவும் ஜெயஸ்ரீ தான் பொய் சொல்வதாக கூறினார். அதன் பிறகு இருவரும் பேசி விவாகரத்து செய்து கொள்ளலாம் என கூறி பிரிந்து வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது திடீரென நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முக்கிய காரணம் ஜெயஸ்ரீயின் கணவர் ஈஸ்வர் தான் என்று ஜெயஸ்ரீயின் நண்பர் பேட்டி ஒன்றில் ஓபனாக கூறியுள்ளார்.
அதாவது போகி அன்றைக்கு கோவிலுக்கு சென்ற அவரது காரை மறைந்தது யாரை கேட்டு இந்த காரை பயன்படுத்துகிறீர்கள் என சில விஷயங்கள் கூறி மிரட்டியிருக்கிறார்கள். மேலும் அவரை அடிக்கடி வந்து தொந்தரவு செய்வதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு பல பக்கங்களிலிருந்து பிரச்சனைகள் வரவே ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.