#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜிம்மில் இருந்தவாறு, ஜிம் உடையுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வாழ்த்து கூறிய நடிகை.!
வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஒருபுறம் சமத்துவ கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஏற்பாடுகள் செய்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
கிருத்துவ சமய மக்களும் தங்களின் பண்டிகையை சிறப்பிக்க முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், நடிகைகள் ஜிம்மில் இருந்தவாறு, உடற்பயிற்சி செய்துவிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கூறிய நிகழ்வு நடந்துள்ளது.
உடற்பயிற்சி கூடத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், நடிகைகள் ஜான்வி கபூர், குஷி கபூர், த்வானி பானுஷாலி, ரிச்சா பாண்டே ஆகியோர் மகிழ்ச்சியுடன் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்தனர்.