#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதல் சொல்ல வந்தேன் படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த பெண்ணா இது? செம மாடர்ன் புகைப்படம்.
காதல் சொல்ல வந்தேன் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை மேக்னா ராஜ். பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்ட திரைப்படம். லவ் ஃபெயிலியர் ஆனவர்களுக்கு இப்படத்தில் வந்த அன்புள்ள சந்தியா பாடல் அந்நேரத்தில் பெரும் ஆறுதல்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த மேக்னா சில காலமாக பெரிதாக வாய்ப்பு எதுவம் கிடைக்காமல் தவித்து வந்தார். இதனால், அண்மையில் கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
காதல் சொல்லவந்தேன் படத்தில் பார்ப்பதற்கு மிகவும் குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மேக்னா ராஜ். இந்நிலையில் தற்போது நடிகை மேக்னா ராஜ்ன் சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இருப்பினும் அந்த புகைப்படங்கள் திருமணத்துக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிட தக்கது.