#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தங்கை மகனுடன் நீச்சல் உடையில் குதூகலமாக ஆட்டம் போடும் காஜல் அகர்வாலின் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கி, நடிகர் பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தற்போது விக்ரமுடன் கருடா, கமலுடன் இந்தியன்-2 படங்களில் நடித்து வருகிறார்.
காஜல் அகர்வால் அடிக்கடி பல போட்டோ சூட்டுகளை நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் ரசிகர்களை எப்போதுமே தன் வசப்படுத்தியுள்ள காஜல் பல பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று தனது சகோதரியும் நடிகையுமான நிஷா அகர்வால் மற்றும் அவரது மகனுடன் நீச்சல் குளத்தில் இருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நீச்சல் உடையில் இருக்கும் காஜல் அகர்வால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.