#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கரகாட்டக்காரன் பட நடிகை கனகா இது! தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் கங்கை அமரன் இயக்கத்தில் நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கனகா. அதனைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
மேலும் இவர் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் நடிகை தேவிகாவின் மகள் ஆவார். நடிகை எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் நடிகை கனகா முத்துக்குமார் என்பவரை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை என கனகா மறுத்துள்ளார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட நடிகை கனகா மிகவும் மோசமாக நிலையில் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை கனகாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை கனகா இது என வியந்து வருகின்றனர்.