#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாறுமாறு கவர்ச்சி! மொத்த அழகையும் கொட்டி இளசுகளை சூடேத்தும் கங்கனா! வைரலாகும் ஹாட் போட்டோஸ்!!
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தாம்தூம் படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கங்கனா ரனாவத். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் பெருமளவில் படங்களில் நடிக்கவில்லை.
ஆனால் கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு கங்கனா ரனாவத் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடித்திருந்தார். அப்படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.
மேலும் கங்கனா அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்து சர்ச்சையில் சிக்குவார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா அவ்வப்போது தனது கிளாமரான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். அவர் தற்போது முன்னழகை காட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.