#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆஹா..! இடுப்ப வெடுக்கு வெட்டுகுனு ஆட்டி சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனமாடிய கண்மணி சீரியல் நடிகை சௌந்தர்யா.! வைரல் வீடியோ.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி தொடரில் நாயகியாக நடித்து வரும் சௌந்தர்யா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்று கண்மணி. இந்த தொடரில் நடிகர் சஞ்சீவ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்துவருகிறார் லிசா . சீரியல் ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடிக்கு ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை லிசா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்குவது வழக்கம். அந்த வகையில் லிசா தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் நடித்த ஷாஜகான் படத்தில் வரும் சரக்கு வச்சிருக்க பாடலுக்கு லீசா தனது இடுப்பை வெடுக் வெடுக்கென ஆட்டி மிகவும் அழகாக நடனமாடும் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.