#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தனது முன்னழகை காண்பித்து கிளாமராக போஸ் கொடுத்த நடிகை கரீனா கபூர் - வைரலாகும் புகைப்படம்.
இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கரீனா கபூர். இவர் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என அணைத்து பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவரும் நடிகர் சயீப் அலிகானும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் உள்ளார்.
மேலும் இவரை தமிழ் சினிமாவின் ரஜினி மற்றும் கமலுக்கு ஜோடியாக நடிக்க அழைத்துள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். காரணம் என்னவென்றால் ஒரு மொழி முழுமையாக தெரிந்தால் மட்டுமே நடிப்பேன் என கூறியுள்ளார். அவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது விருது விழா ஒன்றிற்கு சிவப்பு நிற உடையில் தனது முன்னழகை காண்பித்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Ladies & Gentlemen presenting to you "The Icon of The Year" our very own #KareenaKapoor ❤🔥#ElleBeautyAwards2019 pic.twitter.com/wi4Ql9k7Oy
— KAREENA KAPOOR KHAN♥ (@gkmia007) October 6, 2019