மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்...செம க்யூட்...இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர் கார்த்திக் குமார்...இந்த நடிகையுடனா..வைரலாகும் புகைப்படம்.!
தமிழில் தானுஷின் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் கார்த்திக் குமார். அதன் பிறகு கண்ட நாள் முதல், வெப்பம், நினைத்தாலே இனிக்கும், பசங்க 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் பிரபலமான ஸ்டான்ட் அப் காமெடியன் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் குமார் பிரபல பாடகியான சுசித்ராவை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்தனர். தற்போது கார்த்திக் குமார், அமிருதா ஸ்ரீனிவாசன் என்பதை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
நடிகை அமிருதா ஸ்ரீனிவாசன் மேயாத மான், தேவ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அழகிய ஜோடிகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
.