#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெரிய குடும்பத்து மருமகளா இருந்துட்டு இப்படி போஸ் கொடுக்குறியேம்மா... வைரலாகும் புகைப்படம்.!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய கீர்த்தி என்ற கிகியை பிரபல நடிகர் பாக்கியராஜின் மகன் சாந்தனு காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திரைப்பட நிகழ்ச்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி என எங்கு சென்றாலும் புதுசா கமிட்டான காதல் ஜோடியாகவே வலம் வருகின்றனர்.
சாந்தனு இதுவரை நடித்த படங்கள் அனைத்தும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத நிலையில் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்துள்ளதால் இந்த திரைப்படம் கண்டிப்பாக சாந்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையுமென நம்பப்படுகிறது.
இந்நிலையில் தற்போது கிகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் மாடர்ன் நைட் டிரஸ் அணிந்து கொண்டு கிளாமராக நின்று காபி குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதற்கு நெட்டிசன்கள் பலரும் பாக்யராஜ் போன்ற மரியாதையான பெரிய குடும்பத்து மருமகளா இருக்குற நீங்க இப்படி ஹாலிவுட் ஹீரோயின் போன்று உடையணிந்து போஸ் கொடுக்குறியேம்மா என கமெண்ட் செய்து வருகின்றனர்.