#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"விஜய் கூட அந்த மாதிரி விஷயத்தை பண்ணாம விட்டது தான் பெரிய தப்பு" மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் பேட்டி.!
கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் இளையதளபதி விஜய். ஆரம்ப காலத்தில் தன் சினிமா வாழ்வில் பல கஷ்டங்கள் பட்டாலும் இவரின் நடிப்பு திறமையின் மூலம் ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வருகிறார். இவரின் நடிப்பாலும், ஸ்டைலாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்து இருக்கிறார் இளைய தளபதி.
மேலும்,நடிகர் விஜய் சிவகாசி, திருப்பாச்சி, போக்கிரி, காவலன், குஷி, வில்லு, வேட்டைக்காரன், ஷாஜகான், வேலாயுதம், நண்பன், ஆதி, மெர்சல், சர்க்கார் போன்ற பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படமும் வசூலை குவித்தது.
இது போன்ற நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். அவர், "நடிகர் விஜய் போக்கிரி படம் ப்ரோமோஷன் போது கேரளாவிற்கு வந்திருந்தார்.அவரை நான் புகைப்படம் எடுத்தேன். அப்போது செல்பி எல்லாம் இல்லை.
செல்பி தொழில்நுட்பம் அப்போது இருந்தபோது விஜயுடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதை நான் பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருப்பேன் புகைப்படம் எடுக்காமல் விட்டது தான் மிகபெரிய தப்பு என்று கீர்த்தி சுரேஷ் பேசிய வீடியோ தற்போது வைரலாக வருகிறது. விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைத்து அடிக்கடி கிசுகிசு பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.