#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆத்தங்கரை மரமே.. பாடலில் வந்த நடிகையை ஞாபகம் இருக்கா?? இப்போ மார்டன் உடையில் எப்படி இருக்க்காரு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் புது நெல்லு புது நாத்து. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ருத்ரா. இப்படத்தை தொடர்ந்து அவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கிழக்கு சீமையிலே படத்திலும் நடித்துள்ளார்.
அவர் கிழக்குச் சீமையிலே படத்தில் நடிகை ராதிகாவின் மகளாக பேச்சி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற ஆத்தங்கரை மரமே என்ற பாடல் மூலம் அவர் அனைவர் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார். நடிகை ருத்ரா தமிழை விட மலையாளத்தில் பெருமளவில் பிரபலமானவர். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
மேலும் நடிகை ருத்ரா தற்போது படவாய்ப்புகள் சற்று குறைந்த நிலையில் தமிழ், மலையாள தொடர்களிலும் நடித்து வருகிறாராம் இந்த நிலையில் ஆத்தங்கர மரமே பாடலில் கிராமத்து சின்ன பெண்ணாக வந்த அவர் தற்போது மாடர்ன் உடையில் கலக்கலாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது