#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கில்லி படத்தில் அம்மாவா நடித்தவர் தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெகா ஹிட் அடித்த படம் தான் கில்லி. அந்த படத்திற்கு பலவிதமான கூடுதலான ரசிகர்கள் உருவானார்கள். அதுமட்டுமின்றி அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
அந்த படத்தில் விஜய்க்கு அம்மாவாக கலகலப்பாக நடித்திருப்பவர் தான் ஜானகி சபாஷ். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அம்மா மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.
இவர் தமிழில் ஜீன்ஸ், அயன், குஷி, வல்லவன், பூஜை, சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் அவருக்கு ஒரு மட்டுமே உள்ளாராம். 26 வயதாகும் அவரது மகள் பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறாராம்.