பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அச்சோ.. சும்மா அள்ளுதே.! கொள்ளை அழகில் இளசுகளை மயக்கும் க்ரீத்தி ஷெட்டி!! புகைப்படங்கள்..
தெலுங்கு சினிமாவில் உப்பெனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆந்திராவை சேர்ந்த க்ரித்தி ஷெட்டி ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இளம்ரசிகர்கள் மனதை பெருமளவில் கொள்ளைக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து நடிகை க்ரீத்தி ஷெட்டிக்கு எக்கசக்கமான பட வாய்ப்புகள் வந்துள்ளது.
க்ரீத்தி ஷெட்டி ஷ்யாம் ஷிங்கராய், பங்கராஹீ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் படத்திலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பட விழா ஒன்றில் க்ரீத்தி ஷெட்டி புடவையில் சொக்கவைக்கும் அழகில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.