செம மாஸ், அப்படியே வாயடைச்சு போயிட்டேன்! விஸ்வாசம் ட்ரைலர் குறித்து புகழ்ந்து தள்ளிய பிரபல தமிழ்நடிகை!



kushpoo wish about viswasam teaser

தமிழ் சினிமாவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விஸ்வாசம். 

இப்படத்தின் ட்ரைலர் கடந்த டிசம்பர் 30-ம் தேதி யூ ட்யூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.மேலும் சமீபத்தில் வெளியான வீடியோக்களில் படு வைரலானதும் அஜித்தின் விஸ்வாசம் பட டிரைலர்தான்.

இதுவரை மட்டும் யூ ட்யூபில் 17 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

   Vishwasam

திரையுலக பிரபலங்கள் பலரும் ட்ரைலர் குறித்து விமர்சனம் செய்து வரும் வேளையில் நடிகை குஷ்பூ தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

ட்ரைலரை பார்த்து வாயடைச்சு போயிட்டேன். தல படத்துக்கு விஸ்வாசமாக போகலாம். நயன்தாரா லுக் செம என ட்வீட் செய்துள்ளார்.