#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை அமலா பாலின் வாழ்க்கையை கெடுத்தது ரஜினி தான்.. பிரபலத்தின் பேட்டியால் சர்ச்சை.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலாபால். இவர் தமிழில் முதல் முதலில் 'சிந்து சமவெளி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு 'மைனா' திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
மைனா திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டி இருக்கிறார் அமலா பால்.
இது போன்ற நிலையில், தனுஷ் மற்றும் அமலாபால் நடித்ததில் வெளியான 'விஐபி' திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இப்படத்தில் இருந்து தனுஷ் மற்றும் அமலா பால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு உருவாகி திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பின்பு தனுஷ் அவரது மனைவியை ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து விட்டு அமலாபாலுடன் தொடர்ந்து தங்குகிறார் என்ற செய்தி ரஜினிகாந்திற்கு செல்லவே அவர் அமலா பாலை கண்டித்து இருவரும் பிரிந்து விட்டனர். இதன்பிறகு அமலா பால் தமிழ் திரை துறையில் இருந்து நடிக்க விடாமல் ரஜினிகாந்த் தான் செய்தார் என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார். இப்பேட்டி வைரலாகி வருகிறது.