#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா... சும்மா அள்ளுதே... கருப்பு நிற உடையில் கிளாமரை அள்ளி தெளிக்கும் லாஸ்லியா... குவியும் லைக்ஸ்கள்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது குழந்தைதனமான பேச்சால், அழகான சிரிப்பால் பலரது மனதையும் கொள்ளை கொண்டார். இவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியான லாஸ்லியாவுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் திரைப்படத்திலும் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் கிளாமரை சும்மா தெளிக்க விட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.