"உங்களையும், குடும்பத்தையும் பாருங்க, சண்டை போடாதீங்க" - தல அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை.!
அட நம்ம லாஸ்லியாவா இது... படுக்கையறையில் என்னம்மா போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்கள்... வீடியோ இதோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. இவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் நாளே பெரும் ரசிகர்கள் பட்டாளமும், ஆர்மியும் உருவானது.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வந்த நிலையில் அவர் ஹர்பஜன் சிங், சதீஷ் உடன் இணைந்து ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். பின் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியடையவில்லை.
இந்நிலையில் தற்போது பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது படுக்கையறையில் சேலையில் படுத்த படி புத்தகம் படிக்கும் போட்டோஷூட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.