#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆ..! ஊஊ..! இப்போ வாங்க பாக்கலாம்! ஜிம் உடையில் கராத்தே பண்ணும் மைனா நந்தினி! வைரல் வீடியோ
ஜிம் உடையில் Fun கராத்தே பண்ணும் நடிகை மைனா நந்தினியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்தினி மைனா. தனது தனிப்பட்ட நகைச்சுவை திரைமூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் சரவணன் மீனாட்சி தொடரை அடுத்து ஒருசில சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் ரோமியோ ஜூலியட், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களிலும் சிறுகதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மைனா. இந்நிலையில் ஏற்கனவே இவருக்கு திருமணம் முடிந்து கணவன் இறந்துவிட்டநிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகர் லோகேஷ் எனப்வரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்தபிறகு சற்று உடல் எடை கூடியுள்ள மைனா தற்போது உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமாக உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் தனது கணவருடன் ஜிமில் ஒர்கவுட் செய்தபோது தனது குரு இவ்வளவுதான் சொல்லிக்கொடுத்தார் என கூறி கராத்தே பண்ணும் வீடியோவை வெளியிட்டு செம Fun செய்துள்ளார். இதோ அந்த வீடியோ...