#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல வாரிசு நடிகரின் நிர்வாண புகைப்படம்.! காதலி செய்த ஷாக் சம்பவம்.!
மலாய்க அரோரா இவர் பாலிவுட் பிரபல மாடல் அழகியும் நடன கலைஞரும் ஆவார். தற்போது பிட்னஸ் பயிற்சியாளராகவும் இவர் பணியாற்றி வருகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் சகோதரர் மற்றும் தயாரிப்பாளரான ஆபாஸ் கான் என்பவரை திருமணம் செய்திருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
அதன் பின்னர் இவர் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் மூத்த மகனான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இந்த தம்பதிகள் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக டேட்டிங் செய்து வருகின்றனர். அர்ஜுன் கபூர் 2012 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானார்.
இதுவரை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் சில வெற்றி திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தன்னைவிட பன்னிரண்டு வயது மூத்தவரான மலாய்காரவை இவரும் காதலித்து வந்தார். மலாய்க்க அரோரா எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நடிகை. இவர் மணிரத்தினத்தின் உயிரை படத்தில் தையா தையா பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய அன்றாட உடற்பயிற்சிகள் முதல் ஷாப்பிங் வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் மலாய்கா தன்னுடைய காதலரான அர்ஜுன் கபூரின் நிர்வாண படத்தை ஸ்டோரியாக வைத்திருக்கிறார். இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அவருடைய மர்ம உறுப்பை மட்டும் மறைத்துவிட்டு முழு நிர்வாண படத்தை தனது ஸ்டோரியில் வைத்திருக்கிறார் மலாய்க்கா அரோரா. இதனைப் பார்த்த ரசிகர்களும் பாலிவுட் பிரபலங்களும் அதிர்ச்சியில் வாயடைத்து போய் இருக்கின்றனர்.