#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குதிரையை கூட விட்டு வைக்காத காமுகர்கள்! குதிரைக்கும் பாலியல் தொல்லை!
இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆபாச படங்கள் பார்ப்பது, மது அருந்துவது போன்றவை பாலியல் குற்றங்களுக்கு ஒரு காரணமாக அமைகிறது. தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பெண்கள், குழந்தைகளை தாண்டி குதிரைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர். அமெரிக்கா நபர் ஒருவர் வீட்டின் வெளியே தனது குதிரையை கட்டி போட்டு வைத்திருந்தார். இரவுக்கு பின்னர் காலையில் வெளியே வந்து பார்த்தபோது குதிரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் விசாரணையை தொடங்கினர். அவர்களது விசாரணையை அடுத்து கென் டுய்க் என்ற இலைஞரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.