#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதை பார்க்கும்போது.. பிரபல நடிகையுடன் நெருக்கமாக கணவர்! வயிறெரிச்சலில் விஜே மணிமேகலை செய்த காரியத்தை பார்த்தீர்களா!
பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து தனது கலகலப்பான பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் மணிமேகலை. இவர் அப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.
இந்நிலையில் விஜே மணிமேகலை, நடன இயக்குனரான காதர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் அவர்களது காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதிக்காத நிலையில் அவர்களை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.அதனைத் தொடர்ந்து அவர்கள் தற்போது அழகிய, சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வருகின்றனர்.
மேலும் வாழ்வில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்த இந்த தம்பதியினர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகியுள்ளனர்.
இந்நிலையில் நடன இயக்குனரான ஹுசைன் கடந்த சில மாதங்களுக்கு முன் சமந்தாவின் படத்தில் பணியாற்றியுள்ளார். அப்பொழுது ஷூட்டிங்கில் ஹுசைன் சமந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை மணிமேகலை தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் இதனைப் பார்க்கும் போது எனக்கு அண்ணன் தங்கை மாதிரி தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் என்னமா வயிற்றிச்சலா என கிண்டல் செய்து வருகின்றனர்.