மணமேடையிலேயே அதகளம் செய்த மணமகன்; கட்டுப்படுத்த முடியாமல் தவித்த மணப்பெண்.. என்னவொரு ஆனந்தம்.!
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என முன்னோர்கள் கூறினார்கள். ஆனால், இன்றளவில் நடக்கும் திருமணங்கள் ஆடம்பரமாகிவிட்டது. அன்று அவரவர் சூழ்நிலைக்கேற்ப திருமணத்தை நடத்தி முடித்து இருந்தனர்.
ஆனால், இன்றளவில் கொண்டாட்டம், கூத்து, இரவு விருந்து என பல வளர்ச்சிகளை திருமணங்கள் கண்டுவிட்டது. இதில் உணவு சுவையாக இல்லை, திருமண விருந்தில் ஆட்டு இறைச்சி இல்லை, கறி இல்லை என சண்டைகள் நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் விபத்தில் சிக்கி பலி.. திருப்பூரில் சோகம்.!
ஆர்வம் இருக்க வேண்டியது தான்
— தாறுமாரு அருள் (@tharumaruarul) October 15, 2024
ஆனா இந்த அளவுக்கு கோளாறா இருக்க கூடாது 😂😂😂😂😂 pic.twitter.com/lIBJuFgZX3
இன்றளவில் உள்ள ஸ்மார்ட்போன் யுகத்தில் கற்பனை என்பது அபரீதமாகிவிட்ட காரணத்தால், மணமகன்-மணமகள் ஆகியோரை வைத்து கலாயும் செய்து வருகின்றனர். ஒருசில இடத்தில் மணமகள் வைப் ஆகி குத்தாட்டமும் போடுகின்றனர்.
இந்நிலையில், திருமண மேடையில் உற்சாக மிகுதியில் இருந்த மணமகன், ஆட்டமாடி மகிழ்ந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. மணப்பெண் மணமகனை அமைதியாக்க முயற்சித்தும் பலனில்லாது, மணமகன் துள்ளல் உற்சாகத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க: படிக்கட்டில் தொங்கியபடி அசால்ட் பயணம்; ரீல்ஸ் வீடியோ எடுத்து கதறிய நட்புகள்.. கேடில் முடிந்த கொண்டாட்டம்.!