#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவரா! சிறு வயதில் என்ன ஒரு அழகு - தீயாய் பரவும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "பேட்ட" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து சிம்புவுடன் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள, ‛எனை நோக்கி பாயும் தோட்டா'விலும் நடித்துள்ளார் மேகா ஆகாஷ். அடுத்து, மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது தனது குழந்தை வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு,எனது பிறந்த நாள் மாதம் என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சிறு வயதில் என்ன ஒரு அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர்.