பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட்..! கடற்கரையில் கால் தெரிய அழகுசிலை போல் மிளிரும் நடிகை மிர்ணாளினி..! விடாமல் பார்க்கும் ரசிகர்கள்..!
முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் இயக்குநர்களின் வீட்டை தேடி, ஏறி, இறங்கி தங்களது நடிப்பு திறமையை காட்டவேண்டும். ஆனால், இப்பொது? நடிப்பு திறமை இருந்தாலே போதும், சமூக வலைத்தளங்கள் மூலம், யாரோ ஒருவர் வழியாக திறமையானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகிறது.
அந்த வகையில் டப்மாஷ் மூலம் பிரபலமானவர் பாண்டிச்சேரியை சேர்ந்த இளம் பெண் மிர்னாலினி ரவி. இவரது டப்மாஷிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இதனை அடுத்து அம்மணி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே, இவருக்கு சினிமா வாய்ப்புகளும் தேடி வந்தது.
விஜய் சேதுபதியின் டீலக்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில், கடற்கரையில் கிழிஞ்ச உடையில் அழகுதேவதைபோல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.