#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெளியானது செக்க சிவந்த வானம் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள காட்சிகள்!!
மணித்தினம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஜோதிகா, அரவிந்த்சாமி, சிம்பு ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘செக்க சிவந்த வானம்’. இம்மாதம் 27ம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நட்சத்திர நடிகர், நடிகைகளை கொண்டு உருவாக்கப்ட்டுள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வம் உண்டாகியுள்ளது. இதற்கு உதாரணமாக செக்க சிவந்த வானம் படத்தின் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி படப்பிடிப்பு களத்தில் எப்படியெல்லாம் வேலை பார்த்துள்ளார் என்று காட்டப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் மணிரத்தினம் காட்சிகளை விளக்கும் விதமும் உள்ளது.
A little bit of @VijaySethuOffl, a lot of #Rasool. 14 sunsets to go for the biggest multi-starrer of the year! Catch #CCVBehindTheScenes right here...#CCV14SunsetsToGo#ChekkaChivanthaVaanam #CCV #ManiRatnam @LycaProductions @thearvindswami #STR #VijaySethupathi @arunvijayno1 pic.twitter.com/6jCobsPwRv
— Chekka Chivantha Vaanam (@MadrasTalkies_) 12 செப்டம்பர், 2018