#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் முகேன் புதிதாக பதிவிட்ட மியூசிக்கலி! குவியும் லட்சக்கணக்கான லைக்குகள்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் மலேசியாவை சேர்ந்த முகேன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து மக்களின் மனதையும் கவர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை தட்டி சென்றார்.
அதனை தொடர்ந்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ஏற்கனவே பாடிய ஆல்பம் பாடல்கள் அனைத்து இணையத்தில் மிகவும் வைரலாகி வந்து கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமின்றி இவருக்கு படத்தில் நடிப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது ரசிகர்களை கவர புதிதாக ஒரு மியூக்கலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி, லட்சகணக்கான லைக்குகளை குவித்து வருகிறது.