#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காவலன் படத்தில் நடித்த நடிகையா இது! - தற்போது எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்கள்.
விஜய் டிவியில் 'காவியாஞ்சலி' சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நீபா. அதனைத் தொடர்ந்து நிறைய சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சில படங்களில் அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றியுள்ளார். சன் டிவி 'மஸ்தானா மஸ்தானா' மற்றும் கலைஞர் டிவி 'மானாட மயிலாட' நிகழ்ச்சிகளின் டைட்டில் வின்னர் ஆனார் நடிகை நீபா.
அதன்பிறகு 2011ஆம் ஆண்டு விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை நீபா ஒரு ஆண்குழந்தை மற்றும் பெண் குழந்தையை பெற்றுள்ளார்.
தற்போது இணையத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.