#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நெருப்புடா பாடல் செய்த மிகப்பெரும் சாதனை - உற்சாகத்தில் ரசிகர்கள்.
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பை போலீசாக ரஜினி நடிக்கும் இந்த படத்தினை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார்.
மும்மையில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்பு வெளியான கபாலி படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை போன்று வேறு எந்த படமும் இவ்வளவு பெரிய புரோமோசன் வேலையை செய்தது இல்லை.
அதிலும் "நெருப்புடா நெருங்குடா" பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இந்நிலையில் தற்போது இதன் லிரிக் பாடல் 40 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.