#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் அனுமதியின்றி யாரையும் தொட்டது இல்லை,நயன்தாராவுடன் லிப்லாக் ரகசியத்தை அம்பலமாக்கிய சிம்பு .!
நடிப்பு மட்டும் இல்லாமல் ஆடல்,பாடல்,இயக்கம் என பல திறமைகளை தனக்குள் வைத்து இருப்பவர் நடிகர் சிம்பு.
மேலும் ஒரு சில காரணங்களால் நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட நிலையில் தற்போது இவரது ஒவ்வொரு படமாக திரைக்கு வர இருக்கிறது .
சிம்பு எப்போதும் தனது மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசும் இயல்புடையவர். அதுவே இவருக்கு பெரிய பிரச்சினையாக பல நேரங்களில் மாறுகிறது .
இவர் வல்லவன் படப்பிடிப்பின்போது முன்னணி நடிகையான நயன்தாராவை தீவிரமாக காதலித்தார். இந்நிலையில் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட லிப் லாக் முத்தக் காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாகியது.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்களது காதல் முறிந்தது .
இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சிபு கூறியதாவது, துபாயில் நான் கேமரா வாங்கிய போது அந்த புகைப்படத்தை எடுத்தோம்,ஆனால் அதை எங்களுக்கு தெரியாமல் யாரோ லீக் செய்து விட்டார்கள் .
அந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது .என்னால் ஒரு பெண்ணின் கெட்டுப்போகிறதே என நான் மிகவும் வருத்தப்பட்டேன் .
மேலும் படப்பிடிப்பில் கூட எந்த ஒரு பெண்ணிடமும் அனுமதி இல்லாமல் அவர்களை தொட்டதுகூட இல்லை என்று சிம்பு கூறியுள்ளார்.