#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சீரியல் நடிகருடன் கடற்கரையில் பிரபல நடிகை செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!
சின்னத்திரை நடிகைகளில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நீலிமா ராணி. கமல் நடித்த தேவர்மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அரண்மனை கிளி என்ற தொடரில் வில்லியாக நடித்துவருகிறார் நீலிமா. இந்நிலையில் அந்த தொடரின் கதாநாயகனுடன் கடற்கரையில் படு ரொமான்டிக்காக டிக் டாக் வீடியோ ஒன்றை செய்துள்ளார்.
பார்ப்பதற்கு மிகவும் ரொமான்டிக்காக இருக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளகங்ளில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.
Neelima rani pic.twitter.com/m5fa78XZzK
— Siva.k (@sivakubendiran) December 23, 2019