#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மிக மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்ட காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால்! புகைப்படம் இதோ!
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ஓரிரு படங்களிலையே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள இவருக்கு நிஷா அகர்வால் என்ற தங்கை உள்ளார். தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் இஷ்டம் என்ற தமிழ் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் அமையாததால் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் நிஷா அகர்வால்.
இந்நிலையில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் கவர்ச்சியான சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நிஷா. இதோ அந்த புகைப்படங்கள்.