#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை நித்தியா மேனனா இது? அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே!
180 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நித்தியா மேனன். அதனை தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்களில் முன்னணி நாயகியாக நடித்துள்ளார் நடிகை நித்தியா மேனன். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தி வெளியான ஓகே கண்மணி படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கிறார் நடிகை நித்தியா மேனன்.
The Iron Lady படத்தில் இப்படத்தை இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர்ஷனி இயக்குகிறார். ஜெயலலிதாவின் 2 வருட நினைவு நாளான் இன்று அப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இதில் நித்யாமேனன் அப்படியே இளமைகால ஜெயலலிதா போல இருப்பதை கண்டும் பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.