#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணத்திற்கு தயாராகும் நித்யா மேனன்.. இணையத்தில் வைரலான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் நித்யா மேனன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். மேலும் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை நித்யா மேனன்.
பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாகவும், முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த நித்யா மேனன் பட வாய்ப்பு இல்லாமல் தமிழிலிருந்து மலையாளத்தில் திரைப்படங்கள் நடித்து வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இது போன்ற நிலையில், சமீபத்தில் நித்யா மேனனுக்கு திருமணம் என்ற செய்தி இணையதளத்தில் வேகமாக பரவி வந்தது. இந்த விஷயம் உண்மையா? பொய்யா என்று நித்யா மேனன் தரப்பிலிருந்து எதுவும் விளக்கப்படவில்லை.
தற்போது நித்யா மேனன் பெங்காலி ஸ்டைலில் ரவீந்திரநாத் தாகூர் கதைகளை அடிப்படையாகக் கொண்டு மஞ்சள் நிற புடவையணிந்து போட்டோ சூட் நடத்தி வருகிறார். இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி நித்யா மேனனிற்கு உண்மையில் திருமணம்தானா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.