பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிரபல நடிகையின் எம்.எம்.எஸ் விடியோவை லீக் செய்த தயாரிப்பாளர்?.. காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.!
ஒடிசா மாநிலத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஷீட்டல் பத்ரா. இவர் தயாரிப்பாளர் தயாநிதி டாஹிமா மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மன அழுத்தத்தை தூண்டுதல் தொடர்பான புகாரை அளித்துள்ளார்.
அதாவது, கடந்த 2019 முதல் ஷீட்டலுக்கு தொல்லை கொடுத்து வரும் தயாநிதி, நடிகையை பலவிதமான வழிகளில் துன்புறுத்தி இருக்கிறார். அவர் குறித்து அவதூறாக பேசுதல், மிரட்டுதல் என பலவகையில் அவை தொடர்ந்துள்ளது.
இதற்கிடையில் தான் நடிகையின் எம்.எம்.எஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் அதிர்ந்துபோன நடிகை ஷீட்டல், தயாநிதியின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.