பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பாலிவுட் சூப்பர்ஸ்டார், பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்த ஷாருக்கான்.. 2 நாளில் இத்தனை கோடி வசூலா?..!
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான், சல்மான் கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உட்பட பலர் நடித்து கடந்த ஜனவரி 25ம் தேதி உலகளவில் வெளியான திரைப்படம் பதான்.
இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்தினை எதிர்கொள்ளும் உளவுப்பிரிவு அதிகாரிகளில், புதிய உளவுப்பிரிவை தொடங்கி இந்தியாவிற்கு ஜெய்ஹிந்த் முழக்கத்துடன் வெற்றியை தேடி ஆபத்தை தவிடுபிடியாக்குகிறார்.
ALL #BO RECORDS DEMOLISHED… #Pathaan creates HISTORY on Day 2 as well… FIRST #Hindi film to near ₹ 70 cr on a *single day*… Wed 55 cr, Thu 68 cr [#RepublicDay]. Total: ₹ 123 cr. #Hindi version. #India biz. UNIMAGINABLE. UNPRECEDENTED. UNSTOPPABLE. pic.twitter.com/r6ZKG9QA5Y
— taran adarsh (@taran_adarsh) January 27, 2023
இந்த படத்தை யாஷ் ராஷ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இரண்டாம் நாளில் ரூ.127 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் படம் இரண்டு நாட்களில் பாக்ஸ் ஆபிசில் ரூ.200 கோடியை கடந்துள்ளது.