#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதியின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து நம்ம கபீஸ் பூவையாருக்கு அடித்த ஜாக்பாட்! வேற லெவல் இனி கையிலே பிடிக்கமுடியாதே!!
பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் அந்தாதூன். இதன் தமிழ் ரீமேக் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோவாக நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் நடிக்க உள்ளார். அந்தகன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கும் அந்தகன் படத்தில் கே.எஸ் ரவிகுமார், கார்த்திக், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி மற்றும் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
#Poovaiyar on Frame in #StaarMovies @actorprashanth *ing @actorthiagaraja Dir #Andhagan @SimranbaggaOffc @thondankani @PriyaAnand #RaviYadhav #SenthilRaghavan #Karthik @iYogiBabu #KSRavikumar @utharamenon5 #Oorvasi @manobalam @vanithavijayku1 #Leelasamsamson @onlynikil pic.twitter.com/H1G0r8HWaE
— Nikil Murukan (@onlynikil) April 13, 2021
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கபிஸ் என்று செல்ல பெயருடன் வலம்வந்த பூவையரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர் இதற்கு முன்பு தளபதியின் மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார்.