#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட ஒத்த வீடியோ! அதிர்ச்சியில் தலைசுற்றிப்போன ரசிகர்கள்!!
தமிழில் செய்திவாசிப்பாளராக இருந்து, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளத்திரைக்கு சென்ற அவர் மேயாத மான்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் நடித்தார்.
மேலும் தற்போது 'குறத்தி ஆட்டம்' மற்றும் 'மான்ஸ்டர்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து அவர் அடுத்தடுத்த பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரியா பவானிஷங்கர் தற்போது துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் அருமை என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.