#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கண்ணழகி பிரியா வாரியரா இது? கிக்கேற்றும் சூடான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
தற்போது விளையாட்டாக செய்யும் சில விஷயங்கள் கூட சமூக வலைத்தளங்கள் மூலம் மிகவும் பிரபலமாகிவிடுகிறது. அந்தவைகயில் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்தான் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார். ஒரு அடார் திரைப்படத்தில் நடிகையாக நடித்திருந்த பிரியா வாரியார் அந்த திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் மிகவும் அழகாக கண்ணடித்திருப்பர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவியது.
இதனால் ஒரே பாடலில் புகழின் உச்சிக்கு சென்றார் ப்ரியா வாரியார். பல்வேறு திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் நடிகர் சூர்யாவுடன் நடிக்க பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் ப்ரியா வாரியாரின் ஒரு கவர்ச்சியான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீங்களும் அந்த புகைப்படத்தை பார்க்கவேண்டுமா? இதோ அந்த புகைப்படம் உங்களுக்குகாக.