#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடிப்பழக்கம், சிகரெட் - கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியாரின் வைரலாகும் வீடியோ!
ஒரு அடார் லவ் திரைப்படத்தில் நடிகையாக நடித்திருந்த பிரியா வாரியார் அந்த திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் மிகவும் அழகாக கண்ணடித்திருப்பர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவியது.
இதனால் ஒரே பாடலில் புகழின் உச்சிக்கு சென்றார் ப்ரியா பிரகாஷ் வாரியார். பல்வேறு திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் நடிகர் சூர்யாவுடன் நடிக்க பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ப்ரியா பிரகாஷ் வாரியர் பாலிவுட் சினிமாவில் நுழைந்துள்ளார். அவரின் முதல் படம் ‘ஸ்ரீதேவி பங்களா’. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் அவர் நீச்சல் உடையில் தோன்றியது மட்டுமின்றி குடிப்பது, சிகரெட் பிடிப்பது என பல விஷயங்களை தைரியமாக செய்துள்ளார். இதோ அந்த ட்ரைலர்.