#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
“ஆடை தேவையில்லை; அது மட்டும் போதும்" உச்சகட்ட கவர்ச்சியில் லட்சுமி ராய்
நடிகை லெட்சுமி ராய் டுவிட்டரில் “ஒரு பெண்ணிற்கு அழகு அவள் தன்நம்பிக்கையை உடுத்திக்கொள்வது தான்" என கூறி ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் லெட்சுமி ராய். பின்னர் சுந்தர் சி யின் அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
அதை தொடர்ந்து தமிழில் சரியாக வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட் பக்கம் சென்றார் ராய். அம்மணியை கைவிடாத பாலிவுட் ஜூலி 2 படம் மூலம் வாய்ப்பு கொடுத்தது. ஜூலி 2 படத்திற்காக தனது உடல் அமைப்பு முழுவதையும் மாற்றி பார்ப்பதற்கே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகை லட்சுமி ராய்.
அடிக்கடி ட்விட்டரில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் லெட்சுமி ராய் இன்று ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பெண் அழகாக தெரிய அவள் அணிந்து கொள்ள வேண்டியது தன்னம்பிக்கை தான் என பதிவிட்டு, அரைகுறை ஆடையுடன் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ஆடையை விட தன்னம்பிக்கை தான் முக்கியம் என்ற கருத்தை பதிவு செய்துள்ளார்.
The most beautiful thing a women can wear is confidence. 👍💪😘❤️ pic.twitter.com/p9EvPwndnv
— RAAI LAXMI (@iamlakshmirai) January 16, 2019