கபாலி நடிகை வெளியிட்ட மாஸான புகைப்படங்கள்! இணையத்தில் வைரல்!



Radhika apte new look photos goes viral

தோனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. என்னதான் தமிழில் பிரபலம் ஆகவில்லை என்றாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சமூக வலைத்தளங்களில் ராதிகா ஆப்தேவின் ஹாட் புகைப்படங்கள் வெளியாவது வழக்கம். சர்ச்சைகளுக்கு பெயர்போன இவர், சில மாதங்களுக்கு முன்பு இவரது ஆபாச வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது. இனி தன்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை எனவே இனி எதைவேண்டுமானாலும் காட்டலாம் என சர்ச்சையாக பதிலளித்தார் நடிகை ராதிகா ஆப்தே.

இந்நிலையில் மீண்டும் சில கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்  நடிகை ராதிகா ஆப்தே. இதோ அந்த புகைப்படங்கள்.

radhika apte

radhika apte

radhika apte