#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எப்படி இருந்த ராதிகா இப்படி மாறிட்டரே! ராதிகாவின் அதிரடி முடிவால் ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ராதிகா. அதனை தொடர்ந்து ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் 80 களில் முன்னணி நடிகையாக வளம் வந்தார்.
தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சின்னத்திரையிலும் கொடிக்கட்டி பறந்தவர். சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி போன்ற சீரியல்கள் ரசிகர்கள் அதிகம் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தொகுப்பாளினியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் டிவியில் கோடீஸ்வரி என்ற புதிய கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
Happy to be the first woman to host the #KBC franchise on #Colorstamil #ColorsTv . Super excited to meet some fantasy women. pic.twitter.com/6Xj6zDvavJ
— Radikaa Sarathkumar (@realradikaa) October 17, 2019