#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய விஜய் டிவி பிரபலம் மீனாட்சி! புகைப்படம்!
உடல் எடையை குறைத்துவிட்டு ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார் சரவணன் மீனாட்சி நடிகை ரக்ஷிதா. தற்பொழுது அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஓன்று சரவணன் மீனாட்சி. அந்த சீரியலில் பல நடிகர்கள் சரவணன் கதாபாத்திரத்தில் மாறி மாறி நடித்துள்ளனர். ஆனால் மீனாட்சி மாட்டும் இறுதி வரை மாறவே இல்லை. இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் சரவணன் மீனாட்சி நடிகை ரக்ஷிதா.
இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரக்ஷிதாவிற்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. ஆனால் சரவணன் மீனாட்சி சீரியல் முடிவடைந்ததை அடுத்து வேறு தொடரிலோ அல்லது படத்திலோ வாய்ப்பு கிடைக்காமல் இருந்துவந்துள்ளார்.
இந்த நிலையில் தற்பொழுது ரக்ஷிதா தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாடனாக மாறியுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.