#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செமபோதையில் குத்தாட்டம் போட்ட தனுஷ் பட நடிகை; வைரலாகும் வீடியோ.!
சமீப காலமாக சினிமா துறையில் தான் பல்வேறு பிரச்சனைகள், சர்ச்சைகள் என்று அடுத்தடுத்து உருவாகிக் கொண்டிருக்கிறது. பாலியல் தொடர்பான புகார்கள், கால்ஷீட் பிரச்சனை, சம்பளம் நிலுவை என பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பாலிவுட் பிரபலங்களும் இதில் அடக்கம் தான். ஆனாலும் அதையெல்லாம் அவர்கள் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை.
தற்போது பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் இந்தியில் வெளிவந்த ரஞ்சனா என்ற படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சோனம் கபூர் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிரபலமான தொழிலதிபர் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் ஆடம்பர கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனம் கபூர் அளவுக்கு அதிகமான மது அருந்தி போதை தலைக்கேறிய நிலையில் நடனமாடி உள்ளார்.
இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் ஒரு பிரபலமான நடிகை இவ்வாறு நடந்து கொள்ளலாமா என்று தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.